Gemini flags anything it couldn't confidently mark. Fix or confirm before your students see it.
Q1. பிழையான தொடரைக் கண்டறிக.
Detected
Correct answer
A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர் B) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
Unknown / skip scoring
Q2. வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :(a) அழிந்தது தீமை1. சினைப்பெயர் கொண்டது(b) அற்றது பிறப்பு2. இடப்பெயர் கொண்டது.(c) நல்லது கை3. குணப்பெயர்…
Detected
Correct answer
A) 3 1 4 2 B) 3 4 1 2 C) 4 3 2 1 D) 4 1 2 3
Unknown / skip scoring
Q3. 'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
Detected
Correct answer
A) பகை B) வண்மை C) வன்மை D) கேண்மை
Unknown / skip scoring
Q4. 'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
Detected
Correct answer
A) நிகழ்காலப் பெயரெச்சம் B) இறந்தகாலப் பெயரெச்சம் C) எதிர்காலப் பெயரெச்சம் D) குறிப்புப் பெயரெச்சம்
Unknown / skip scoring
Q5. 'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
Detected
Correct answer
A) நடந்தது B) நடப்பது C) நடப்பவை D) நடந்தவன்
Unknown / skip scoring
Q6. “வை” என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
Detected
Correct answer
A) வைத்த B) வைத்து C) வைத்தது D) வைத்தாள்
Unknown / skip scoring
Q7. கூற்று : ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.காரணம் : எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பி…
Detected
Correct answer
A) கூற்று - சரி; காரணம் - தவறு B) கூற்று – தவறு; காரணம் - சரி C) கூற்று – சரி; காரணம் - சரி D) கூற்று – தவறு; காரணம் - தவறு
Unknown / skip scoring
Q8. கூற்று : அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும்.காரணம் : இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
Detected
Correct answer
A) கூற்று – சரி; காரணம் - தவறு B) கூற்று - தவறு; காரணம் - சரி C) கூற்று - சரி; காரணம் - சரி D) கூற்று, காரணம் இரண்டும் தவறு
Unknown / skip scoring
Q9. பொருந்தாத இணையைக் கண்டறிக.
Needs check
Correct answer
A) ஏ - எ B) த - ந C) ள - ன D) ம - ன
Unknown / skip scoring
Q10. குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.கணம் - காணம்
Detected
Correct answer
A) கூட்டம், பொன் B) பொன், கூட்டம் C) கூட்டம், காடு D) காடு, தோட்டம்
Unknown / skip scoring
Q11. சரியான விடைக் குறிப்பைத் தேர்க :கூற்று : ‘தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.காரணம் : 'இரண்டு சொற்களுக்கு…
Detected
Correct answer
A) கூற்று - சரி ; காரணம் - தவறு B) கூற்று - தவறு; காரணம் - சரி C) கூற்று - சரி; காரணம் - சரி D) கூற்று - தவறு; காரணம் - தவறு
Unknown / skip scoring
Q12. பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
Needs check
Correct answer
A) அங்குக்கேட்டேன் B) அங்கு கேட்டேன் C) இங்கு பேசாதே D) எங்கு சென்றாய்
Unknown / skip scoring
Q13. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
Detected
Correct answer
A) அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை B) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத் C) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால் D) அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால்
Unknown / skip scoring
Q14. பிழை திருத்துக :கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது.காரணம் : உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் "ஓர்” பயன்படுத்த வேண்டும்.
Detected
Correct answer
A) கூற்று – சரி; காரணம் - தவறு B) கூற்று - தவறு; காரணம் - சரி C) காரணம், கூற்று - இரண்டும் சரி D) கூற்று, காரணம் - இரண்டும் தவறு
Unknown / skip scoring
Q15. ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக :(a) தேவகோட்டை1. கோவை(b) கோவன்புத்தூர்2. சோணாடு(c) பூந்தமல்லி3. தேவோட்டை(d) சோழநாடு4. பூனமல்லி
Detected
Correct answer
A) 1 2 3 4 B) 3 1 4 2 C) 2 1 4 3 D) 4 3 2 1
Unknown / skip scoring
Q16. இரு பொருள் தருக : 'தாரணி'
Detected
Correct answer
A) சூரியன், உலகம் B) கதிரவன், மதி C) கடல், பூமி D) பூமி, உலகம்
Unknown / skip scoring
Q17. ஒரு பொருட் பன்மொழியில் "மீமிசை ஞாயிறு” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
Detected
Correct answer
A) பக்கப்பகுதி B) கீழ்ப்பகுதி C) நடுப்பகுதி D) மேல்பகுதி
Unknown / skip scoring
Q18. பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.முரல், வகுலி, வாளை, வியாளம்
Detected
Correct answer
A) முரல் B) வகுலி C) வாளை D) வியாளம்
Unknown / skip scoring
Q19. நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (…
Detected
Correct answer
A) 42 B) 40 C) 82 D) 70
Unknown / skip scoring
Q20. உரவோர் ஆயின்உரவோர் உரவோர் ஆக!மடவம் ஆக, மடந்தை நாமே!இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
Detected
Correct answer
A) மடவம் × மடந்தை B) உரவோர் ஆயின் X உரவோர் ஆக C) உரவோர் X மடந்தை D) உரவோர் X மடவம்
Unknown / skip scoring
Q21. ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
Detected
Correct answer
A) காற்புள்ளி B) அரைப்புள்ளி C) முக்காற்புள்ளி D) முற்றுப்புள்ளி
Unknown / skip scoring
Q22. பொருத்துக :(a) சாந்து1. இழிதல்(b) குருவி2. குடை(c) சுனை3. ஒப்பு(d) அருவி4. அரை
Detected
Correct answer
A) 4 3 2 1 B) 4 1 3 2 C) 2 4 1 3 D) 4 2 1 3
Unknown / skip scoring
Q23. ஒலி மரபைக் கண்டறிக.புள்
Detected
Correct answer
A) நரலும் B) கருவும் C) சிமிழ்க்கும் D) சீறும்
Unknown / skip scoring
Q24. பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
Detected
Correct answer
A) கண்ணன் நேற்று வருவான் B) அன்பு நாளை வந்தான் C) கவின்மொழி வருவாள் D) பூமி சுழல்கிறது
Unknown / skip scoring
Q25. கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
Detected
Correct answer
A) கூற்று - சரி; காரணம் - சரி B) கூற்று - தவறு; காரணம் - சரி C) கூற்று - சரி ; காரணம் - தவறு D) கூற்று - தவறு; காரணம் - தவறு
Unknown / skip scoring
Q26. பிறவினைத் தொடரைக் கண்டறிக.
Detected
Correct answer
A) அன்பு பாடல் பாடினான். B) கவின்மொழி திருக்குறள் கற்றாள். C) அடிகள் மறை ஓதினார். D) அரசன் மாலை அணிவித்தான்.
Unknown / skip scoring
Q27. எவ்வகை வினை என்பதைக் கண்டறிக.இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறு…
Detected
Correct answer
A) செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது B) செயப்பாட்டு வினை செய்வினையாக மாறும்போது C) தன்வினை பிறவினையாக மாறும்போது D) பிறவினை தன்வினையாக மாறும்போது
Unknown / skip scoring
Q28. வரலாற்றியலில் ‘Whitehall' - என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
Detected
Correct answer
A) வெள்ளை மாளிகை - அமெரிக்கா B) ரஷ்ய - மாளிகை C) வாடிகன் - மாளிகை D) பிரிட்டானிய அரசு அலுவல்கம்
Unknown / skip scoring
Q29. இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக:(a) Dark Fiber1. பின்னணி நிரல்(b) Demon2. அடர்த்தி(c) Darkest3. மிகு இருள்மை(d) Density4. இருட்டு இழை
Detected
Correct answer
A) 4 2 3 1 B) 4 1 3 2 C) 1 3 4 2 D) 2 4 1 3
Unknown / skip scoring
Q30. புவியியலில் "Advance" என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
Detected
Correct answer
A) ஃபெல்ஸ்பார் கனிமவகை B) கடற்கரையியக்கம் C) பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதி D) வியாழனின் துணைக்கோள்
Unknown / skip scoring
Q31. பொருத்துக :(a) Pre-censorship1. உடைமை(b) Possession2. முன் தணிக்கை(c) Prescription3. முனைமம்(d) Premium4. நீடனுபோகம்
Detected
Correct answer
A) 2 1 4 3 B) 1 2 3 4 C) 4 3 2 1 D) 1 4 3 2
Unknown / skip scoring
Q32. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக - Veteran
Detected
Correct answer
A) சோம்பல் உடையவர் B) திறனாளர் C) காலம் கடத்துபவர் D) முன்கோபி
Unknown / skip scoring
Q33. கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.Glacier
Detected
Correct answer
A) வெப்ப ஆறு B) செவுள் இழை C) செவுள் வலை D) பனியாறு
Unknown / skip scoring
Q34. 'தனிமரம் காடாதல் இல்' என்ற பழமொழி உணர்த்தும் பொருள்
Detected
Correct answer
A) ஆசையும் அழிவும் B) தீயவரைத் தண்டித்தல் C) பகையை நீக்குதல் D) நட்பைப் பெருக்குதல்
Unknown / skip scoring
Q35. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. - இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக.
Detected
Correct answer
A) எறும்பு ஊரக் கல்லும் தேயும் B) ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே C) கிட்ட நெருங்க முட்டப்பகை D) குந்தித் தின்றால் குன்றும் மாளும்
Unknown / skip scoring
Q36. மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.(a) அடரடி படரடி1. சித்தி அடைதல்(b) அகட விகடம்2. உறுதியின்மை(c) ஈரொட்டு3. தந்திரம்(d) கை கூடுதல்4. …
Detected
Correct answer
A) 4 1 2 3 B) 4 3 2 1 C) 3 4 2 1 D) 3 2 4 1
Unknown / skip scoring
Q37. மரபுத் தொடரைத் தேர்ந்தெடுகாட்டில் சிங்கம் ________ யானை ________
Detected
Correct answer
A) அலறும், கத்தும் B) உறுமும், பிளிறும் C) முழங்கும், பிளிறும் D) உறுமும், கத்தும்
Unknown / skip scoring
Q38. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.(a) அலை ஓய்ந்த கடல் போல்1. நடுங்குதல்(b) அடியற்ற மரம் போல்2. மனம் உடைதல்(c) மத்தில் அகப்…
Needs check
Correct answer
A) 3 4 2 1 B) 3 1 4 2 C) 4 3 2 1 D) 4 1 3 2
Unknown / skip scoring
Q39. உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?
Detected
Correct answer
A) கால்சுற்று B) கைச்சுற்று C) நகச்சுற்று D) திருமண் சுற்று
Unknown / skip scoring
Q40. பொருத்துக :(a) Call book1. பதிவேடு வழங்கு குறிப்பேடு(b) Record issue register2. வறியர் வழக்குப் பதிவேடு(c) Pauper suit register3. செம்மைப்பட…
Detected
Correct answer
A) 1 3 4 2 B) 2 3 1 4 C) 3 2 4 1 D) 4 1 2 3
Unknown / skip scoring
Q41. "Adoring” என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.
Detected
Correct answer
A) முன்னேறுதல் B) ஒப்புக்கொடுத்தல் C) போற்றுதல் D) துணை நிற்றல்
Unknown / skip scoring
Q42. தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
Detected
Correct answer
A) ஜப்பான் மொழி B) சீன மொழி C) போர்த்துக்கீசிய மொழி D) பிரெஞ்சு மொழி
Unknown / skip scoring
Q43. சரியான இணையைக் கண்டறிக :(1) தாராபாரதி- ஆசியஜோதி(2) முடியரசன்- வீரகாவியம்(3) கவிமணி- இதய ஒலி(4) இரசிகமணி- விரல் நுனி வெளிச்சங்கள்
Detected
Correct answer
A) (2) - சரி B) (1) - சரி C) (4) - சரி D) (3) - சரி
Unknown / skip scoring
Q44. ‘பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
Detected
Correct answer
A) படுக்கை B) உடல் C) குறிக்கோள் D) மலை
Unknown / skip scoring
Q45. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
Detected
Correct answer
A) இரா. இளங்குமரனார் B) க. அப்பாத்துரையார் C) தேவநேயப் பாவாணர் D) சி. இலக்குவனார்
Unknown / skip scoring
Q46. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
Detected
Correct answer
A) கோலாமி B) பர்ஜி C) கொண்டா D) கண்ணெழுத்துகள்
Unknown / skip scoring
Q47. ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்(1) சுக்கு(2) திப்பிலி(3) கண்டங்கத்திரி(4) சிறுநாவற்பூ
Detected
Correct answer
A) (1) மட்டும் B) (2) மட்டும் C) (3) மட்டும் D) (4) மட்டும்
Unknown / skip scoring
Q48. பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க. “தூற்றின் கண் தூவிய வித்து”
Detected
Correct answer
A) பழமொழி நானூறு B) மூதுரை C) நாலடியார் D) திரிகடுகம்
Unknown / skip scoring
Q49. கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.காரணம் [R]: ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
Detected
Correct answer
A) [A] சரி [R] தவறு B) [A] மற்றும் [R] இரண்டும் சரி C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு D) [A] தவறு [R] சரி
Unknown / skip scoring
Q50. சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க்.தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர் ________
Detected
Correct answer
A) கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவா B) பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவா C) முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார் D) அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
Unknown / skip scoring
Q51. அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க. “தகுதியான் வென்று விடல்”
Needs check
Correct answer
A) பெருமை B) பொறுமை C) கல்வி D) பண்பு
Unknown / skip scoring
Q52. தொடரமைக்க :விரிந்தது - விரித்தது
Detected
Correct answer
A) மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில B) மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; ம C) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்த D) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்த
Unknown / skip scoring
Q53. கூற்று : 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கல…
Detected
Correct answer
A) கூற்று - சரி; காரணம் - சரி B) கூற்று - சரி; காரணம் - தவறு C) கூற்று – தவறு; காரணம் - சரி D) கூற்று - தவறு; காரணம் - தவறு
Unknown / skip scoring
Q54. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
Detected
Correct answer
A) காதி B) சாவடி C) சாம்பார் D) உடுக்கை
Unknown / skip scoring
Q55. திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக :(a) ப…
Detected
Correct answer
A) 4 1 2 3 B) 4 3 2 1 C) 3 1 4 2 D) 3 4 1 2
Unknown / skip scoring
Q56. பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக :(a) நிகழ்காலப் பெயரெச்சம்1. இல்லாத பொருள்(b) உடன்பாட்டுப் பெயரெச்சம்2. அறிந்த பையன்(c) குறிப்புப் பெய…
Needs check
Correct answer
A) 3 2 4 1 B) 4 1 2 3 C) 1 2 4 3 D) 4 2 1 3
Unknown / skip scoring
Q57. "ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
Detected
Correct answer
A) ஓல் B) ஓலம் C) ஓலகம் D) ஒட்டோலக்கம்
Unknown / skip scoring
Q58. பொருத்துக :(a) அணிகம்1. காமன்(b) அநிகம்2. சிவிகை(c) அனிகம்3. படையில் ஓர் அளவு(d) அநங்கு4. ஊர்தி
Needs check
Correct answer
A) 4 3 2 1 B) 4 2 3 1 C) 4 1 2 3 D) 3 2 4 1
Unknown / skip scoring
Q59. கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும். எ, ஏ, யா,ஆ,ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.காரணம் : இவ்வினாவெழுத்த…
Needs check
Correct answer
A) கூற்று - சரி, காரணம் - தவறு B) கூற்று - தவறு, காரணம் – சரி C) கூற்று – தவறு, காரணம் - தவறு D) கூற்று - சரி, காரணம் - சரி
Unknown / skip scoring
Q60. கூற்று : மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறி…
Detected
Correct answer
A) கூற்று - சரி; காரணம் - தவறு B) கூற்று - தவறு; காரணம் - சரி C) கூற்று - சரி; காரணம் - சரி D) கூற்று - தவறு; காரணம் - தவறு
Unknown / skip scoring
Q61. பொருத்துக :(a) மருப்பு1. வழிவந்தோன்(b) விரகு2. தந்திரம்(c) மருகன்3. சிறிய அடி(d) சீறடி4. யானைத் தந்தம்
Detected
Correct answer
A) 1 4 3 2 B) 1 2 4 3 C) 4 2 1 3 D) 2 1 4 3
Unknown / skip scoring
Q62. பொருத்துக :(a) மாணி1. பொன்(b) மானி2. குள்ளன்(c) கணகம்3. படை(d) கனகம்4. மாமன்
Needs check
Correct answer
A) 1 2 3 4 B) 2 4 3 1 C) 4 3 2 1 D) 3 1 4 2
Unknown / skip scoring
Q63. சேர்த்து எழுதுக.பலா + அருமை
Detected
Correct answer
A) பலாஅருமை B) பலஅருமை C) பலாவருமை D) பலாப்பழம் அருமை
Unknown / skip scoring
Q64. பிரித்து எழுதுக."கங்கௌகம்" - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Detected
Correct answer
A) கங் + கௌகம் B) கங்கு + ஒகம் C) கங்க + ஓகம் D) கங்கா + ஓகம்
Unknown / skip scoring
Q65. "கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
Detected
Correct answer
A) ஆடல் B) அரவு C) ஆடு D) அடுதல்.
Unknown / skip scoring
Q66. பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
Detected
Correct answer
A) கா B) தீ C) பூ D) மா
Unknown / skip scoring
Q67. நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் என்ற பெயரால் அழைப்பர்.
Detected
Correct answer
A) மறவி B) நீறவர் C) மறதி D) நீரவர்
Unknown / skip scoring
Q68. குதிர்தல் - இணையான வேறு சொல்லறிக.
Detected
Correct answer
A) படிதல் B) குடியமர்தல் C) ஒழுங்காதல் D) சீராதல்
Unknown / skip scoring
Q69. எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
Detected
Correct answer
A) எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் B) எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் C) எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் த D) இவை எதுவும் இல்லை
Unknown / skip scoring
Q70. பொருத்தமானதைத் தேர்வு செய்க :மலை
Detected
Correct answer
A) வெற்பு, சிலம்பு, பொருப்பு B) பொழிவு, எழில், வனப்பு C) அருள், பரிவு, கருணை D) ஆதவன், பகலவன், ஞாயிறு
Unknown / skip scoring
Q71. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : கலி, கழி
Detected
Correct answer
A) போர், மிகுதி B) கலித்தல், கழித்தல் C) மகிழ்ச்சி, களித்தல் D) கலித்தொகை, மாவு களி
Unknown / skip scoring
Q72. அரைப்புள்ளி அமையும் இடங்கள்:கூற்று : கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.காரணம் : கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைக…
Detected
Correct answer
A) கூற்று சரி; காரணம் சரியன்று B) கூற்று சரியன்று; காரணம் சரி C) கூற்று, காரணம் இரண்டும் சரியன்று D) கூற்று, காரணம் இரண்டும் சரி
Unknown / skip scoring
Q73. ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார் இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
Detected
Correct answer
A) ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கே B) ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி க C) ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி க D) ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி க
Unknown / skip scoring
Q74. பொருத்துக :விலங்குகள்இளமைப்பெயர்(a) நவ்வி1. சினை(b) முதலை2. ஓந்தி(c) உடும்பு3. பார்ப்பு(d) மீன், கெண்டை4. மறி
Needs check
Correct answer
A) 4 3 2 1 B) 4 1 2 3 C) 4 2 1 3 D) 1 4 3 2
Unknown / skip scoring
Q75. புல்லின் உறுப்பைக் கண்டறிக.
Needs check
Correct answer
A) தளிர் B) முறி C) குழை D) ஓலை
Unknown / skip scoring
Q76. அஃறிணைத் தொடரைக் கண்டறிக.
Detected
Correct answer
A) மலர்கள் மலர்ந்தன B) மக்கள் கூடினர் C) மாணவர்கள் விளையாடினர் D) ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
Unknown / skip scoring
Q77. ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
Needs check
Correct answer
A) அவர் கோவிலுக்குச் சென்றனர். B) மரம் முறிந்து விழுந்தன. C) சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது. D) சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
Unknown / skip scoring
Q78. கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
Detected
Correct answer
A) கடி மணம் B) அழைத்தனர் உற்றார் C) நிலவோ காய்ந்தது D) அம்ம வாழி
Unknown / skip scoring
Q79. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் :பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.
Detected
Correct answer
A) பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து B) பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் C) பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல் D) ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
Unknown / skip scoring
Q80. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.Visual Scanner
Detected
Correct answer
A) காட்சிப் பக்கம் B) படப்பிடிப்பு C) கட்புலமேவி D) காட்சி உணர்தல்
Unknown / skip scoring
Q81. பொறியியலில் "Anchorage” என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.
Detected
Correct answer
A) நேர்கோட்டு வைப்பு B) ஊன்றுதளை C) வெட்டுமுகம் D) நீர்க்குழல்
Unknown / skip scoring
Q82. "Monopoly Control
Detected
Correct answer
A) தனி ஆதிக்க விலை B) தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு C) தனி வல்லாளர் D) தனி வரைவு கட்டுப்பாடு
Unknown / skip scoring
Q83. பொருத்துக :(a) Abulia1. சீழ்கட்டி(b) Acomia2. உடல் வழுக்கை(c) Abscess3. மன உறுதிக் குறைபாடு(d) Alopecia Universalis4. தலை வழுக்கை
Detected
Correct answer
A) 3 4 2 1 B) 3 4 1 2 C) 2 4 1 3 D) 2 3 4 1
Unknown / skip scoring
Q84. 'தென்னிந்தியாவின் ஸ்பா' என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.
Detected
Correct answer
A) ஆகாயகங்கை அருவி B) கேத்ரின் அருவி C) சுருளி அருவி D) குற்றால அருவி
Unknown / skip scoring
Q85. "கனவு இல்லத் திட்டத்தின்' சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.
Detected
Correct answer
A) 9 B) 17 C) 8 D) 10
Unknown / skip scoring
Q86. "கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
Detected
Correct answer
A) பெருமை B) கர்வம் C) குறைத்து மதிப்பிடாதே D) புகழ்
Unknown / skip scoring
Q87. மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக :(a) கடன் கழித்தல்1. கலங்கல் நீர்(b) கடை விரித்தல்2. முரண்படுதல்(c) கட்சைக் கட்டுதல்3. தன் ஆற்றலைச்…
Needs check
Correct answer
A) 4 3 2 1 B) 4 1 2 3 C) 4 2 3 1 D) 3 4 2 1
Unknown / skip scoring
Q88. "வேளைப் பிசகு" - எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.
Detected
Correct answer
A) நல்ல காலம் B) தீய காலம் C) கடந்த காலம் D) வரும் காலம்
Unknown / skip scoring
Q89. ‘ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.
Detected
Correct answer
A) இன்பம் B) ஏக்கம் C) வேகம் D) வேதனை
Unknown / skip scoring
Q90. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?
Detected
Correct answer
A) வ.உ. சிதம்பரனார் B) பாரதியார் C) சுபாஷ் சந்திரபோஸ் D) பாரதிதாசன்
Unknown / skip scoring
Q91. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
Detected
Correct answer
A) நேதாஜி B) பாரதியார் C) பாரதிதாசன் D) திரு.வி.க.
Unknown / skip scoring
Q92. வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
Detected
Correct answer
A) சமஸ்கிருதம், தமிழ் B) ஆங்கிலம், கன்னடம் C) தமிழ், ஆங்கிலம் D) மலையாளம், தமிழ்
Unknown / skip scoring
Q93. Proposal எனும் சொல்லிற்கான இணையான சொல்லைத் தருக.
Detected
Correct answer
A) உண்மை உரு B) பொய் உரு C) கருத்துரு D) எண்ண உரு
Unknown / skip scoring
Q94. "Irrigation Technology" – சொல்லறிக.
Detected
Correct answer
A) தகவல் தொழில்நுட்பம் B) சூழலியல் தொழில்நுட்பம் C) நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் D) வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
Unknown / skip scoring
Q95. "தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” - என்று புகழ்ந்துரைத்…
Detected
Correct answer
A) தந்தை பெரியார் B) அறிஞர் அண்ணா C) ம.பொ. சிவஞானம் D) ப. ஜீவானந்தம்
Unknown / skip scoring
Q96. டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?(1) தமிழ் எழுத்தாளர்(2) திறனாய்வாளர்(3) வழக்கறிஞர்(4) பேராசிரியர்
Detected
Correct answer
A) (1) மட்டும் B) (2) மட்டும் C) (3) மட்டும் D) (4) மட்டும்
Unknown / skip scoring
Q97. கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.காரணம் [R] : அழிவு நிலையில் இருந…
Detected
Correct answer
A) [A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு D) [A] தவறு ஆனால் [R] சரி
Unknown / skip scoring
Q98. கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.(1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.(2) பல கிளை மொழிகளும் …
Detected
Correct answer
A) (1) மட்டும் B) (2) மட்டும் C) (3) மட்டும் D) (4) மட்டும்
Unknown / skip scoring
Q99. ‘நான்மணிக்கடிகை' என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
Detected
Correct answer
A) நாயனார் B) நல்லந்துவனார் C) நாகனார் D) சேந்தனார்
Unknown / skip scoring
Q100. 'மண்ணோடியைந்த மரத்தனையர்' என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
Detected
Correct answer
A) மனமார விருந்தினரை உபசரியாதவர் B) பண்புடன் பழகாதவர் C) இரக்கம் இல்லாதவர் D) மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்
Unknown / skip scoring