Tamil Computing கணினித்தமிழ்
தமிழை கணினியில் /இணையத்தில் பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் கணினித்தமிழ் Tamil Computing எனும் இந்த நழுவத்தில் (PowerPoint Presentation) கொடுக்கப்பட்டுள்ளன. மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் உதவிகள் தேவைப்படின் 9786424927 என்ற எண்ணுக்கு அழைக்கவும். உங்களது மேலான கருத்துக்களை கருத்துப்பெட்டியிலோ (Comment Box) வினாப் படிவத்திலோ (Google Form) ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
அவ்வப்போது புதிய பல தகவல்களை பதிவிட்டு வருகிறேன். இவற்றைப் அவ்வப்போது தெரிந்துகொள்ள விரும்பினால் பின்தொடர் (follow ) பொத்தானை சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக