ஓசோன் ஓட்டை விழுமா?

 Does the ozone hole fall? ஓசோன் ஓட்டை விழுமா?

 ஓசோன் (o3 ) புவியை காக்கும் மண்டலமாகக் கருதப்படுகிறது இப்பேர்ப்பட்ட ஓசோன் கடந்த நூற்றாண்டில் பெரும்பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும்ஓசோன் மண்டலம் துருவப்பகுதியில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் இதற்கு முக்கியக் காரணமாக பசுமையில்ல வாயுக்கள் (க்ளோரோ ஃப்ளூரோ கார்பன் மற்றும் ப்ரோமோ ஃப்ளூரோ கார்பன்) என்றும் கூறப்பட்டது. 

    இதனால் துருவப்பகுதிகளில் பனி உருகி உலகின் பலபகுதிகள் கடலில் மூழ்கும் அபயம் உள்ளது என்பது கடந்த நூற்றாண்டில் அதிகமாக வெளிவந்த செய்தி.

Does the ozone hole fall? உலக வெப்பமயமாதலும் ஓசோன் ஓட்டையும்

    எனவே புவியை காக்க தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதில் அனைத்து நாடுகளும் கையெழுத்திடவும் வற்புறுத்தல் செய்யப்பட்டது. அவ்வாறு கையெழுத்திடுவதால் அந்த நாடுகளில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கும்போது பல சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்க வேண்டியிருந்தது. 

இந்த பிரச்சினையை கிளப்பிய அமெரிக்கா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறுப்பிடத்தக்கது

 அவ்வாறு ஓசோன் மண்டலம் ஓட்டை (ozone hole) விழக்காரணம் நாம் பயன்படுத்தும் குளிர்பதன கருவிகள் உள்ளிட்ட சில கருவிகளின் பயன்பாட்டின்போது வெளியேறும்  பசுமையில்ல வாயுக்கள் என்று கூறப்படுகிறது


இது உண்மையென நம்புபவர்களிடம் சில கேள்விகள்

புவியின் மத்தியரேகைப்பகுதியில் உள்ள நாடுகளில் தான் இதுபோன்ற கருவிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் அதுபோன்ற வாயுக்களும் வெளியேறுகின்றன. 

    ஓசோன் மண்டலம் ஓட்டை ஆகவேண்டுமெனில் பூமத்தியரேகைப்பகுதியில் தானே ஏற்பட வேண்டும். மாறாக வாகனமோ  குளிர்விப்பான்களோ அதிகம் பயன்படுத்தப்படாத துருவப்பகுதியில் ஏன் ஓசோனில் ஓட்டை விழுந்துள்ளது ?

ஓசோன் ஓட்டை (ozone hole) விழுந்துள்ளதெனில் அவ்விடத்தில் காணப்படும் வாயு என்ன?

ஓசோன் ஓட்டைதற்போது குறைந்து வருவதாக நாசா கூறுகிறது. பசுமையில்ல வாயுக்களை வெளியேற்றும் கருவிகள் பெருத்துவிட்ட சூழலில் இது எப்படி சாத்தியமாயிற்று

சரி  துருவப்பகுதியில் பனி உருகுவதாக பல காணொளிகள் வெளியிட்டப் பட்டிருக்கிறதே  எப்படி என்று கேட்பது புரிகிறது இதற்கு இரு காரணங்கள் உண்டு 

துருவப்பகுதியில் 6 மாத காலங்களுக்கு வெயிலும் 6 மாதம் இரவும் இருப்பது அனைவருக்கும் தெரியும் பனி உருகுவதாக காட்டப்படும் காணொளி சூரியன் காணப்படும் காலத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம். 

இல்லையேல்அந்தப்பணிப்பாறையின் அடியில் வெப்ப நீரோட்டம் காணப்படலாம்.நீருக்கடியில் காணப்படும் நீரோட்டங்கள் எப்போதும் ஒரே திசையில் அல்லது ஒரே பகுதியில் செல்வதில்லை. இதனால் அந்தப் பனிப்பாறைகள் உருகியிருக்கலாம். ஆக ஓசோன் ஓட்டை விழுந்துள்ளது என்பது ஒரு புனைவாகவே தோன்றுகின்றது. 

சரி இப்படி ஒரு புனைவு கூறப்படவேண்டியதன் அவசியம் என்ன? சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுப்பாடுகளும் சட்டங்களும் கடுமையாக்கப்படும். இதை இதனால் புதிய தொழிற்சாலைகள் உருவாகுவதில் சிக்கல் எற்படும்.ஏற்கனவே வளர்ந்த நாடுகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகள் போட்டியின்றி தனது உற்பத்தியை தொடர்ந்து செய்யும்.

எனினும் இந்த கட்டுப்பாடுகளால் நன்மைகளும் விழைந்தன. மரங்களை வளர்த்தல், நிலத்தடி நீர் பாதுகாப்பு, காற்று மாசுபாடு குறைதல் போன்ற நன்மைகளும் கிடைத்தன. 

ஒரு பொய்யைச் சொல்லும்போது அதில் உண்மையையும் கலந்து சொல்லவேண்டும் அப்போதுதான் உலகம் அந்தப் பொய்யை உண்மையென நம்பும். 


                                    2.நகரங்கள் கடலில் மூழ்குமா?