How to speedup computer
கணினியை வேகப்படுத்துவது எப்படி?
கணினி வேகப்படுத்துவதில் பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன உங்களுடைய கணினியை நீங்களே வேகப்படுத்திக் கொள்ள முடியும் அதற்கான வழிகளை இங்கு காண்போம்
முதலாவது
- உங்களுடைய பவர் செட்டிங்கை (Powersetting ) சீரமைக்க வேண்டும்
- தேவையற்ற மென் பொருட்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
- அதேபோன்று உங்களுடைய கணினியை ஆன் செய்யும் போது கணினி எவ்வளவு நேரத்தில் Boot ஆக வேண்டும் என்பதையும் நீங்கள் முடிவு செய்ய முடியும்.
- தேவையற்ற ஸ்பெஷல் எபெக்ட்டை நிறுத்தி வைக்கலாம் இதன் மூலம் உங்களுடைய இணையதள வேகத்தை அதிகரிக்க முடியும்
- அதேபோன்று டிரன்ஸ்பரென்ஸி எபெக்ட் நிறுத்தி வைக்கவும் பயன்படுத்தாமல் இருக்கும் மென்பொருட்களை நீக்கிவிடலாம் uninstall செய்து விடலாம்
- டெம்ப்ரவரி கோப்புகளை நீக்கிவிடலாம்
- prefetch கோப்புகளை அழித்துவிடலாம்
- டிஸ்க் கிளீன் அப் சென்று தேவையற்ற பைல்களை அழித்து விடலாம்.
- கோப்புகளை ஒரு பக்கமாக ஒதுக்கி வைக்கலாம் அதாவது defragmentation பிராக்மெண்டேஷன்.
- விண்டோஸ் 10 இயங்குதளமாக இருந்தால் ஆண்டிவைரஸ் மென்பொருட்களை நீக்கிவிடலாம் இதற்கு மாற்றாக விண்டோஸ் defender -ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சிஸ்டம் அண்ட் செக்யூரிட்டி என்பதை கிளிக் செய்து கணினியை பராமரிப்பு செய்ய முடியும்
- Ram அதிகப்படுத்தலாம் இந்த நேரத்தில் சரியான Ram -மை பயன்படுத்துவது மிகவும் முக்கியம் பொதுவாக நாம் Ram -ன் அளவை மட்டுமே கருத்தில் கொள்கிறோம் ஆனால் நாம் பயன்படுத்தும் motherboard -ல் ஏற்கனவே நிறுவியிருக்கும் Ram - க்கும் பொருத்தமான ஒரு புது Ram மை நிறுவாமல் வேறு ஒரு Ram ஐ நிறுவினால் எந்தவித பயனும் இருக்காது சமயத்தில் கணினி இயங்குவது தடைபட்டு போகும் எனவே Ram தெரிவு செய்யும் பொழுது சரியான பஸ் ஸ்பீடு மற்றும் மின்சார அளவு ஏற்கனவே இருக்கும் ராமின் அளவை ஒத்து இருப்பதாக பார்த்துக் கொள்ள வேண்டும்
- இதோடு ஒவ்வொரு motherboard -க்கும் இவ்வளவுதான் ram நிறுவ முடியும் என்று வரையறை இருக்கும் எனவே மதர்போர்டு மாடலை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப Ram ஐ தெரிவு செய்யவேண்டும் எல்லாRam மும் எல்லா கணினிக்கும் ஒத்து வராது
- கணினியின் வேகத்தில் அடுத்த மிக முக்கிய பங்காற்றுவது வன்தட்டு எஸ் எஸ் டி ஹச் டி டி
- இதில் எஸ் எஸ் டி விலை அதிகமாக இருக்கும் வேகமும் அதிகமாக இருக்கும்.
- எச் டி டி இதில் 5400 rpm 7200 rpm என்று இரண்டு வகை அதிக அளவில் சந்தையில் கிடைக்கிறது இதில் 7200 rpm 5400 rpm ஐ விட அதிக வேகத்துடன் இயங்கும்
- இன்னொரு முக்கியக் ரணி கணினிக்கு கணினிக்கு கொடுக்கப்படும் மின்சாரத்தின் அளவு இதற்கு சரியான அளவு எஸ் எம் பி எஸ் பொருத்தப்பட வேண்டும்
- அதிக சூடு காரணமாகவும் கணினியின் வேகம் பெருமளவு குறையும் எனவே தகுந்த சிபியு கூலர் எண்களை பயன்படுத்த வேண்டும் இவை இவை அனைத்தையும் நீங்களே செய்து கொள்ள முடியும் இதற்கான வழிகாட்டுதல்கள் இந்த இணைப்பில் உள்ளது https://youtu.be/NXPQwBHydHI
1 கருத்து:
Great
Thanks for the clear info
கருத்துரையிடுக