உலக வெப்பமயமாதல் உண்மையா?


Global warming: Is it real?

உலகம் வெப்பமடைந்து வருகிறது இதனால் துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி தரைப்பகுதிகள் கடலுக்குள் அமிழும் என்பது உண்மையா? 
புவி வெப்பமடைதல் உண்மையா- vinganam -அறிவியல் -ariviyal
புவி வெப்பமடைதல் 
புவி 79% நீராலும் 21% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. நீர் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கூட ஆவியாகிக்கொண்டிருக்கும் சூரியனிலிருந்து வரும் கதிர்கள் அதிக வெப்பம் கொண்டு தாக்க நேர்ந்தால் புவியின் மேற்பரப்பை பெருமளவு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நீர் பரப்பிலிருந்து நீர் அதிக அளவில் ஆவியாகி, மேகம் உருவாக்கி, சூரியக்கதிர்கள் மண்ணில் அதிகம் விழாமல் தடுக்கும்

இதனால் பூமி குளிரும். பூமி குளிரும்போது மேகம் குளிர்ந்து மழைப்பொழியும். இதனால் வான்வெளி தெளிவடையும். வான்வெளி தெளிவடைந்தால் சூரியக்கதிர் மீண்டும் புவியை தாக்கி நீரை ஆவியாக்கும் இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும். எனவே புவி வெப்பமடைதல் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத்தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பூமியின் ஒட்டுமொத்த மழையின் அளவு ஒரே அளவாக தான் இருக்கும். அது பொழியும் இடம் மாறுபடலாம். எனவே பூமியின் ஒட்டுமொத்த வெப்பத்தில் அல்லது குளிரில் மாறுபாடு என்பது இருக்காது

ஆனால் ஒரு சில பகுதிகளில் மட்டும் வெப்பநிலை மாறுபாடுகள் ஏற்படலாம். அது அங்கு காற்றில் இருக்கும் கரித்துகள்கள் அளவைப் பொறுத்தது

வளிமண்டலத்தில் தூசிகள் அதிகமாக இருந்தாலும் வெப்பம் அதிகம் இருக்கும். பொதுவாக கருப்பு நிறத்தில் இருக்கும் பொருட்கள் சூரிய ஒளியில் விரைவில் வெப்பமடையும். புகையில் கலந்து இருக்கும் கரி சூரிய வெப்பத்தை விரைவில் கிரகிக்கும். அதனால் அந்த பகுதிகளில் வெப்பம் அதிகமாகத் தெரியும். ஆனால் இரவில் இவை குளிர்ந்து விடுவதால் அந்த பகுதியில் அதிக குளிர் இருக்கும்

வாகனங்கள் தொழிற்சாலைகள் இவை வெளியேற்றும் புகையில் அதிக கார்பன் இருப்பதால் உலகம் வெப்பமாகி வருகிறது என்று பரப்புரை செய்யப்படுகிறது. 

வாகனங்கள் தொழிற்சாலைகள் இவை வெளியேற்றும் புகையில் அதிக கார்பன் இருப்பது உண்மை. என்றாலும் மழை பொழியும்போது மழைத்துளி காற்றில் உள்ள தூசுகளை, கருத்துகள்களை தன்னுள் இழுத்துக்கொண்டு புவியை வந்தடைந்துவிடும். எனவே புகையில் உள்ள கருத்துகள்களால் புவி வெப்பமடைந்துவிடும் என்பது சரியான கருத்து அல்ல. 

பகலிலேயே மங்கலாக தெரியும் பகுதிகள் மழை பொழிந்தால் பளிச்சென தெரிவதை பார்க்க முடியும். இதன் காரணம் அங்கு காற்றில் கலந்திருந்த தூசுக்கள் மழைநீரில் கலந்து மண்ணில் சேர்ந்ததே  

எனினும் மழைப் பொழிவு ஏற்படும் வரையில் குறிப்பிட்ட பகுதிகளில் காற்றில் கார்பன் அதிகம் காணப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இது புவியின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் போது மற்ற பகுதியில் பொழியும் மழையினால் அந்தப் பகுதிகள் தூய்மையாகிவிடும் 

காற்றில் இருக்கும் தூசிகள் சூரிய ஒளியை தடுத்து திருப்பி அனுப்பும். இதனால்தான் வேகமாக காற்று வீசும் காலங்களில் வெயிலின் அளவு குறைவாக இருக்கும். மழை பொழிந்தால் கரித்துகள்கள் மழைத்துளிகள் ஈர்க்கப்பட்டு மண்ணை வந்தடையும் எனவே மீண்டும் வளிமண்டலம் தூய்மையாகும் எனவே சூரிய ஒளி தடைகள் குறைந்து பூமியை நேராக தாக்கும் எனவே பகலில் மழை பொழிந்தால் மழை நின்றவுடன் வெயில் அதிகமாக இருக்கும் 

எனவே புவியின் ஏதேனும் ஒருபகுதி காற்றில் கலந்திருக்கும் கார்பன் அளவு அதிகரிப்பதால் வழக்கத்தைவிட அதிகமான அளவு வெப்பத்தை அடையக்கூடும் ஆனால் இது ஒட்டுமொத்த பூமியைப் பாதிக்காது. எனினும் புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வழக்கத்தைவிட அதிக வெப்பமுறச்செய்ய முடியும். 

இந்த நிலை ஒரு பகுதியில் அடிக்கடி ஏற்பட அந்தப்பகுதி பாலைவனமாக மாறக்கூடும் 

சரி வேறு எந்தக்காரணங்களால் புவி வெப்பமடையும்?

பூமி தனது வட்டப் பாதையை விட்டு விலகி சூரியனை விட்டு விலகிச் சென்றால் மழையும் வெயிலும் குறையும். பூமி தனது வட்டப் பாதையை விட்டு விலகி சூரியனை நோக்கிச் சென்றால் மழையும் வெயிலும் அதிகரிக்கும் புயற் காற்று வேகமாக வீசும்.
மேலும் அறிந்துகொள்ள https://vinganam.blogspot.com/p/does-ozone-hole-fall.html

சரி பனிப்பாறைகள் உருகுவதைப் போன்ற காணொலிகள் நிறைய இணையங்களில் உலா வருகிறதே என்று எண்ணக்கூடும். அந்த காணொலிகளைக் கூர்ந்து கவனியுங்கள். பனிப்பாறை வெயிலினால் உருகுகிறது எனில் மேற்பகுதி தானே உருகும். அதெப்படி நீரில் பாறைகள் உடைந்து விழுகின்றன? 

கடலுக்கடியில் வெப்ப நீரோட்டங்கள் இருப்பது இயல்பு. இவ்வகை வெப்ப நீரோட்டங்களுக்கு கடலுக்கடியில் உள்ள எரிமலைகளும், வெந்நீர் ஊற்றுகளும் காரணமாகக் கூறப்படுகிறது. இணையதளங்களில் உலவும் காணொலிகள் காட்டுவது இவ்வகை வெப்ப நீரோட்டங்களால் உண்டான ஆறுகளையே. 

சரி அப்படி இருக்க புவி வெப்பமடைவதாக கூறப்படுவதின் நோக்கம் என்ன?  இது ஒரு மறைமுக பொருளாதார போட்டியின் விளைவாக தொடுக்கப்பட்ட போர். புவி வெப்பமடைதல் என்ற கோட்பாட்டினபடி வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் அதிக பயன் பெற்றன. 

புதிய தொழிற்சாலைகள் தொடங்க பல தடைகள் விதிக்கப்பட்டன இதனால் புதிதாக வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த நாடுகளின் வளர்ச்சி வேகம் தடைபட்டது. முன்னர் ஏற்கனவே உற்பத்தியில் இருந்த நிறுவனங்கள் இதனால் போட்டி இன்றி தங்களது உற்பத்தியை தொடர்ந்தன. 

கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு கட்டுப்பாட்டுக்கான ஜூன் 1992 கியாட்டோ ஒப்பந்தத்தை  உலகின் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் 22% பங்கைக் கொண்ட அமெரிக்கா எதிர்த்தது 

புவி வெப்பமடைதல் கோட்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்களால் சில  நன்மைகள் விளைந்தன. உலகின் பலபகுதிகளிலும் பொழிந்து வந்த அமில மழை குறைந்தது. அமில மழையினால் இயற்கைக்கும் உயிர்களுக்கும் ஏற்பட்டு வந்த சேதங்கள் குறைந்தன. 
பூமியில் சுமார் 71 விழுக்காடுநீரால் சூழப்பட்டுள்ளது. அங்கே ஏற்பட்டிருக்கும் வெப்ப மாறுபாடுகள் முறைப்படி கணிக்கப்படவில்லை. மாறாக 29  விழுக்காடு இடத்தை ஆக்கிரமித்திருக்கும் நாடுகளில் (தரைப்பகுதி) சிலநாடுகளின் சராசரி வெப்பநிலை உயர்வை மட்டும் கணக்கில்கொண்டு  புவியின் வெப்பநிலையை கணிக்ககூடாது. 

ஆனால் புவியின் வெப்பநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஏற்படபோவதும் இல்லை 



மேலும் வாசிக்க 1.ஓசோன் ஓட்டை விழுமா?
                                    2.நகரங்கள் கடலில் மூழ்குமா?

கருத்துகள் இல்லை: