Is the space empty?
வான்வெளியில் பெரும்பாலும் வெற்றிடமாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது அப்படியிருக்க அயல் கோள்களுக்குச் செல்லும் விண்கலங்கள் திசை திருப்பப்படுவது எப்படி ?
சிறிய கையால் நீரை பின்னே தள்ளுவதன் மூலம் முன்னோக்கி
நீரில் நீந்துகிறோம். பெரிய இறக்கையைக் கொண்டு காற்றை கீழே தள்ளுவதால் பறவைகள் மேலே செல்கின்றன.
ஆனால் வெற்றிடமாகக் கருதப்படும் வான்வெளியில் எதிர்ப்பு விசையோ அல்லது பொருளோ இல்லாத நிலையில் வெளியேறும் நெருப்பாலான விசையை எதிர்கொள்ளும் ஆற்றல் அல்லது பொருள் என்ன? வின்னோடங்கள் எப்படி திசை திருப்பப்படுகிறது? கை மற்றும் இறக்கைக்குப் பதிலாக வாயு/எரியும் நெருப்பு பயன் படுகிறது ஆனால் நீருக்குப் பதிலாக காற்றுக்குப் பதிலாக எதிர்கொள்ளும் பொருள் என்ன?
உண்மையில் அண்டவெளி என்பது மூலக்கூறுகளற்று வெறுமையாக உள்ளதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக