e-Content Development steps

 

e-Content Development steps

மின் பாடம் தயாரிக்கும் வழிமுறைகள், மின் பாடம் தயாரிபில் உள்ள படிநிலைகள் மின்கற்றலுக்கு உதவும் பாடங்களைத்  தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய  வழிமுறைகள், கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் 

தமிழ் இணையக்கழகமும் தமிழ்ப் பண்பலையும் இணைந்து நடத்திய காணொளி கருத்தரங்கத் தொடரில்  16 மே 2020 அன்றுபேசியது 

Download Animated e-Book

  • மின்பாடம் தயாரிக்க படிநிலைகள்,
  • மின்பாடங்களின் வகைகள் 
  • காணொலிகளின் வகைகள் 
  • 2d 3d அனிமேஷன் தயாரிக்க மென்பொருட்கள்
  • கணினி திரையை பதிவு செய்ய ,
  • இசையை உருவாக்க
  • குரலை பதிவு செய்ய திருத்த ,
  • படங்களை திருத்த
  • காணொளிகளை திருத்த, பிரிக்க , அளவை குறைக்க
  • கோப்பு வடிவை மாற்ற
  • இலவச ஊடாடும் கேள்விகள் தயாரிக்க இலவச மென்பொருட்கள் இன்னும் மின்பாடம் தயாரிக்கத் தேவையான அனைத்து விளக்கமும் இந்தக் காணொளியில் உள்ளது 


Introduction to e-Content Development || what is a good effective e-Content (in Tamil)


e Content Development Steps and Strategies || Instructional Designing Steps in Tamil



e-Content Development Process Text Preparation Free e-Libraries Free PDF Download Text Searching  


மின்பாடம் தயாரித்தல் குறித்த மேலதிக விளக்கங்கள் https://www.youtube.com/watch?v=QVs1QzUWmo0&list=PLRAE0guKNbdfxyDolttwidLMt0NIC3fCq 

கருத்துகள் இல்லை: