பயனுள்ள தமிழ் இணையங்கள், மென்பொருட்கள்

Useful Tamil Websites 

மிகவும் பயனுள்ள இலவச தமிழ் இணையங்கள், மென்பொருட்கள்


மிகவும் பயனுள்ள இலவச தமிழ் இணையங்கள் மென்பொருட்கள் 06-06-2020 அன்று தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் (St.Mary's College.,Tuticorn) ஏற்பாடு செய்திருந்த இணையவழி பயிற்சிப் பட்டறையில்  பயிற்சி அளித்ததின் காணொளிப் பதிவு (திருத்தப்பட்டது எடிட் செய்யப்பட்டது )
 

இந்தக் காணொளியில் 

  • எளிமையாக, விரைவாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?  
  • குரல் தட்டச்சு செய்வது எப்படி?  
  • ஒருங்குறி தட்டச்சு செய்வது எப்படி?  
  • எழுத்துரு மாற்றம் செய்வது எப்படி?  
  • மொழி மாற்றம் மொழிபெயர்ப்பு செய்வது எப்படி?  
  • எழுத்துப் பிழை திருத்தம் செய்வது எப்படி?  
  • இலக்கண பிழை திருத்தம் செய்வது எப்படி?  
  • புத்தகங்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி?  
  • கல்வெட்டுகளில் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?  
  • பயனுள்ள தமிழ்க் கருவிகள், மென்பொருட்கள் PPT, PDF, MS word கோப்புகளை மொழிபெயர்ப்பு செய்வது எப்படி?  
  • மிகவும் பயனுள்ள தமிழ் இணையதளங்கள் 
  • தமிழில் இணையத் தேடல் நுணுக்கங்கள், பதிவிறக்கம் முறைகள்  
  • தமிழ் இலக்கண கருவிகள் மென்பொருட்கள் இணையதளங்கள் 
  • PPT யில் குரலை பதிவுசெய்வது காணொளி தயாரிப்பது எப்படி? போன்றவை விளக்கப்பட்டுள்ளன






கருத்துகள் இல்லை: