நம் முன்னோர்களின் அரிய கண்டுபிடிப்புகள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக எனக்கு கிடைத்துவரும் அரிய சித்த மருத்துவ நூல்களை பலரும் பயன்படுத்தும் வகையில் எவ்வித லாபநோக்கமின்றி இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை கொடுத்துள்ளேன். தொடர்ந்து பதிவேற்றம் செய்யும் தகவல்களை பெற விரும்புவோர் வலதுபுறம் உள்ள கட்டத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும். நீங்கள் இந்த நூல்களைப்படித்து எவருக்கேனும் மருந்துகொடுத்து சரிசெய்தால் என்னுடைய நோக்கம் வெற்றிபெறும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நூல்களைத்தவிர வேறு சித்த மருத்துவ நூல்கள் தேவைப்பட்டால் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும்.
- மூலிகை மர்மம்
- வாத சுர குடிநீர் சூரணம்
- யூகி மாமுனிவர் பெருநூல் வைத்திய காவியம் -1000
- அகத்தியர் ஊர்வசி பஞ்சரத்தினம் 800
- அகத்தியர் கேசரி நூல்
- அகத்தியர் அருளிய வைத்திய ரத்தின சுருக்கம்
- அகத்தியர் 2000 பகுதி 1
- அகத்தியர் 2000 பகுதி 2
- அகத்தியர் 2000 பகுதி 3
- அகத்தியர் செந்தூரம் 300
- அகத்தியர் வைத்திய சிந்தாமணி
- அகத்தியர் மருத்துவம்
- அகத்தியர் யால நிகண்டு
- அகத்தியர் பரிபாஷை-300
- அகத்தியர் பரிபூரண அகராதி
- அகத்தியர கௌமதி நூல்
- இசை மருத்துவம்
- சூழ் மருத்துவம்
- இயற்கை மருத்துவம்
- மகளிர் மருத்துவம்
- கண் மருத்துவம்
- தலைநோய் மருத்துவம்
- சித்தர் அறுவை மருத்துவம்
- சித்த மருத்துவம் பொது
- நஞ்சு முறிவு நூல்
- வர்ம தொகுப்பு
- சித்த மருத்துவத்தில் வர்மப் பரிகாரமும் சிகிச்சை முறைகளும்
- வர்ம நூல்கள் பற்றிய குறிப்பு
- வர்மப் புள்ளிகள்
- வர்ம வைத்திய மகுடம்
- புலிப்பானி வைத்தியம்
- சரக்கு சுததிசெய் முறைகள்
- மூலிகை விளக்கம் (ஓலைச்சுவடியிலிருந்து )
- மருந்து செய்முறைகள்
- சித்த வைத்திய திரட்டு
- உடல் தத்துவம்
- பதார்த்த குண சிந்தாமணி
- வர்ம சூத்திரம்
- சித்த மருத்துவத்தில் வர்ம பரிகாரமும் சிகிச்சை முறைகளும்
- மருந்தாகித் தப்பா இனப்பெயர்கள் (தாவர நானோ தொழில்நுட்பம், உலோக மாற்று ஆராய்ச்சிகளுக்கு உதவும்)
- பஞ்ச பட்சி சாஸ்திரம்
- சித்த மருத்துவ அகராதி பகுதி 2
- சித்த மருத்துவ அகராதி பகுதி 3
- கருக்கடை நிகண்டு தன்வந்திரி முன்னூறு
- மூலிகைவளம் (மூலிகை படங்கள், மருத்துவகுணங்கள்)
- ரோமரிஷி வைத்தியம் 500
- நந்தீசர் அட்டமாசித்து 05
- திருவள்ளுவ நாயனார் பஞ்சரெத்தினம் 500
- அகத்தியர் 12000
- பார்வதி பரணியம் (விச மருத்துவம் )
- யூகி முனிவர் வாத வைத்திய உலா ஆயிரம்
- காந்தமயமாலை
- மேலும் பல மருத்துவ நூல்கள் உள்ளன தேவைப்படுவோர் நூலின் பெயரை சரியாக கருததுப்பெட்டியில் இட்டால் தருவதற்கு முயற்சி செய்கிறேன்
15 கருத்துகள்:
very hard work thanks to all
அய்யா .. DSS சாமி
அவர்களின் சித்தமருத்துவா நூல் கிடைக்குமா?
DSS சாமி என்பதும் அனுபோக வைத்தியம் என்பதும் ஒன்றா அல்லது வேறு எனில் மருத்துவ நூலின் பெயர் கூறினால் முயற்ச்சி செய்வேன்
Shanmuganathan16@gmail.com
ஐயா யாரிடமாவது போகர் 12000 இருந்தால் பகிருங்கள். vijay.kv791@gmail.com.
நன்றி.
அகத்தியர் 12000 இருக்கிறது என்னிடம் இருந்தது என் தந்தை பணத்திற்காக விற்று விட்டார் இப்பொழுது கிடைக்கவில்லை
இப்போது அகத்தியர் 12000 பதிவேற்றம் செய்துள்ளேன் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்
சித்த மருத்துவ குறிப்பு, கருணாகர சுவாமி புத்தகம் வேண்டும் ஐயா
ஐயா வணக்கம். அகத்தியர் எழுதிய அகத்தியன் நூல்.கிடைக்குமா தேவைப்படுகிறது கிடைக்குமா
உங்களைதொடர்பு கொண்டு பேசலாமா என்னுடைய அலைபேசி எண் 9962543539
வாய்ப்புக்கு நன்றி 🙏🙏
மிக்க நன்றி அய்யா....
ஐயா வணக்கம், உடல் கூறுகள் நூல் கிடைக்குமா தயவு கூர்ந்து கவனித்து பதில் சொல்லுக ஐயா வாய்ப்பு க்கு நன்றி.
https://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/474-maanitautal.pdf
https://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/481-namathuudall.pdf
வணக்கம் ஐயா எனக்கு பார்வதிபர்வர்திணியம் முழு புத்தகம் கிடைக்குமா இருந்தால் 63746348எண்ணுக்கு வாட்சப் செய்யவும் நன்றி
வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி எண் அனுப்பவும் சரவணன் 6374634870 வாட்சப் செய்யவும்
Pls contact 9092564444
கருத்துரையிடுக