தமிழ் ஊறும் சிந்தை கொண்டோர்
அனைவருக்கும் வணக்கம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. - குறள்: 423
அறிவியல் தமிழ் உலகிற்கு அறிவியல் (Science) சார்ந்த செய்திகளையும் கருத்துக்களையும் விஞ்ஞான கட்டுரைகளையும் வழங்கும் நோக்கோடு இந்த
வலைப்பூவை இயக்குகிறேன்.
உலகிற்கு அறிவியலால் நன்மைகள் பல கிடைத்துள்ளன. உலக வளர்ச்சியில் அறிவியல் பல சாதனைகளை புரிந்துள்ளது. அறிவியல்/விஞ்ஞானம் என்பது ஆய்ந்து தெளிந்து நிருபிக்கப்பட்டது என்று பலர்
கூறக்கேட்டிருக்கிறேன்.
அனால், "அடுத்த ஒரு மாற்றுக்கருத்தை ஒருவர், தெளிவாக பலரும் ஏற்கும் வாகையில் கூறும் வரையில், இதுவரை கூறப்படுவது உண்மை என்று நம்புவது அறிவியல் உலகம்" என்பது எனது தனிப்பட்ட கருத்து.
உலகில் இதுதான் உண்மை என்று உறுதியாகக் கூறமுடிவதில்லை. உலகம் உண்மை என்று நம்பும் பல விஷயங்கள் பொய் என்று பின்நாட்களில்
நிரூபிக்கப்பட்டிருக்கிறன; நாளை பொய் என
நிருபிக்கப்படலாம்.
எந்த ஒரு தகவலையும் எந்த ஒரு அறிவியல் வல்லுநர்
தெரிவித்திருந்தாலும் அதை ஆய்ந்து பார்த்தபின் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல அறிவியல் வல்லுனர்களை(Scientist) நேர்காணல்செய்தபோது விடை கிடைக்காத சந்தேகங்களை இங்கே கொடுத்துள்ளேன். அறிவுடை சான்றோர்(விஞ்ஞானிகள்) தகுந்த விளக்கமளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் கூறுவதுதான் உண்மை/சரி என்று கூற
விரும்பவில்லை. ஆனால் நான் கூறுவது பொய் என்றால் நிரூபிக்க வேண்டியதும் நியாயம்
தானே.
புதிய அறிவியல்/விஞ்ஞான கண்டுபிடிப்புகளை
தமிழில் தெரிந்துகொள்ள/ பகிர்ந்துகொள்ள, பழைய அறிவியல்/ விஞ்ஞான (science theories ) கோட்பாடுகளை புரிந்துகொள்ள/ஆய்வு செய்ய/மாற்றி யோசிக்க, ஒருங்கிணைவோம். கூகிள் குரூப் மின் அஞ்சல் முகவரி vinganam@googlegroups.com
கட்டுரைகளை தெரிவு செய்யவும்
- பெர்முடா முக்கோண ரகசியங்கள்
- உலக வெப்பமயமாதல் உண்மையா?
- பெருவெடிப்பு கோட்பாடு முரண்பாடுகள்
- ஓசோன் ஓட்டை விழுமா?
- நகரங்கள் கடலில் மூழ்குமா?
- பரிணாமக்கொள்கை முரண்பாடுகள்
- அயல் கிரகங்களில் உயிர்கள்
- புவியின் எடை (நிறை) அதிகரிக்குமா?
- பௌர்ணமியும் கடல் அலையும்
- சுனாமி - ஏன்? எப்படி ?
- அண்டவெளி வெறுமையானதா?
- பெட்ரோல் எவ்வாறு உருவானது?
- தண்ணீர் பஞ்சத்தை நோக்கி உலகம்?
- கணிதத்தின் அடிப்படை
- நிலத்தடிநீரைக் கண்டுபிடிப்பது எப்படி?
- ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள்
- நெருப்பைக் கையிலெடுப்பது எப்படி?
- நம் நிழலும் பேசும்
- சிட்டுக்குருவியும் செல்பேசிக்கோபுரமும்
- காயகல்ப மூலிகைகள்/மருந்துகள்
- சஞ்சீவி மூலிகைகள்
- கொரோனா-பாதுகாப்புமுறைகள்,மருந்துகள்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததேன்?
- நீரிழிவிற்கு நிரந்திரத்தீர்வு
- மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி?
- அரிய சித்த மருத்துவ நூல்கள்
- மின்பாடம் தயாரிக்க இலவச மென்பொருள்கள்
- பயனுள்ள தமிழ் இணையங்கள், மென்பொருட்கள்
- கற்பித்தலில் நவீன தொழில்நுட்பங்கள்
- கணினியை வேகப்படுத்துவது எப்படி?
- Effective e-Content development
- Interactive self-learning Packages
- Visual Preparation for E-content
- Working with Multimedia for e-Content Development
- Technology Enhanced Learning
- PPt for e-Content Development
- பயிற்சி காணொளிகள்
- கணினி, இணையம்
- Blog Creation
- Free Images Search Engine
- Meta Search Engine
- Free Resources for Engineering
- Free Web Resources Effective Teaching
- e-Content Development steps
- மண்ணின்மணம் கிராமியப்பாடல்கள்
- தட்டானுக்கு சட்டை போட்டால்